யுஏபிஏ சட்டத்தை

img

யுஏபிஏ சட்டத்தை எல்டிஎப் ஏற்காது ஏ.விஜயராகவன் பேட்டி

கோழிக்கோடு பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக யுஏபிஏ சட்டத்தை பயன்படுத்தியது அரசின் நிலைபாட்டுக்கு எதிரானது என எல்டிஎப் ஒருங்கிணைப்பாளர் ஏ.விஜயராகவன் தெரிவித்தார்.